Our Best Services

Home Services

Central Services

MSME UDAYAM REGISTER

MSME New Registration புதிய தொழில் அல்லது நிறுவனம் MSME ஆக பதிவு செய்து அரசு அங்கீகாரம் மற்றும் சலுகைகள் பெறுவதற்காக விண்ணப்பித்து தரப்படும்.

View Details

01

Passport New

New Passport வெளிநாடு பயணம் செய்ய தேவையான புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்து தரப்படும்.

View Details

02

Passport Correction

பாஸ்போர்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்து தரப்படும்.

View Details

03

Passport Renewal

பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கு, உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாவதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டும்

View Details

04

PCC Certificate

PCC சான்றிதழ் (Police Clearance Certificate) என்பது ஒரு நபருக்குக் குற்றப் பின்னணி இல்லை என்பதை இந்திய காவல்துறை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.

View Details

05

Eshram Card

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், மகப்பேறு பெண்களுக்கு EShram கார்டு விண்ணப்பித்து தரப்படும்.

View Details

06

GST New Apply

GST என்பது சரக்கு மற்றும் சேவை வரி அடையாள எண்ணைக் குறிக்கிறது, இது GST அமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் வழங்கப்படும் தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.

View Details

07

GST Return

GST Return ஒரு வரிசெலுத்துவோர் வரி நிர்வாக அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டிய வருமான விவரங்கள் கொண்ட ஒரு ஆவணமாகும்.

View Details

08

ITR Filling

வருமான வரி கணக்கு (ITR- Income tax return) என்பது ஒரு நபர் ஒரு நிதியாண்டில் சம்பாதித்த பணம் மற்றும் செலுத்திய வரி ஆகிய விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்கும் முறை ஆகும்.

View Details

09

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.