Our Best Services

Home Services

Certificate

Esevai ?

தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை ஆன்லைனில் அணுக பயன்படுத்தப்படும் அரசு சேவை.

01

Income Certificate

ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை அரசு உறுதி செய்து வழங்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ்.

View Details

02

Community Certificate

ஒருவரின் சாதி/சமூக வகுப்பை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து வழங்கும் சான்றிதழ்.

View Details

03

Residency (இருப்பிட சான்று)

Residence Certificate என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மாநிலம், மாவட்டம் அல்லது முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அரசு ஆவணமாகும்

View Details

04

Nativity (பிறப்பிட சான்றிதழ்)

ஒருவரின் பிறப்பு மற்றும் சொந்த ஊர் தொடர்பான விவரங்களை உறுதி செய்ய அரசு வழங்கும் சான்றிதழ்.

View Details

05

OBC சான்றிதழ்

ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து வழங்கும் சான்றிதழ்.

View Details

06

முதல் பட்டதாரி சான்று

குடும்பத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்பதைக் உறுதி செய்ய அரசு வழங்கும் சான்றிதழ்.

View Details

07

No Male Child Certificate

“ஆண் குழந்தை இல்லை சான்றிதழ்” என்பது ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தைகளோ ஆண் குழந்தைகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்

View Details

08

Un Married Certificate

திருமணமாகாத சான்றிதழ்என்பது ஒருவர் திருமண வயதுடையவராகவும், தற்போது திருமண உறவில் இல்லாதவர் என்பதையும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தும் ஆவணமாகும்;

View Details

09

Un Employed Certificate

இது ஒருவர் வேலை செய்யத் தயாராகவும், விருப்பத்துடனும் இருந்து, ஊதியத்தைப் பெறக்கூடிய வேலை கிடைக்காத நிலையைக் குறிக்கிறது.

View Details

10

Widow Certificate

கணவரை இழந்த பெண்கள், அரசின் ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிற அரசு உதவிகளைப் பெறுவதற்காகத் தங்கள் திருமண நிலையை (கணவர் இறந்துவிட்டார்) உறுதிப்படுத்தும் ஒரு அதிகாரப்பூர்வ அரசு ஆவணம் ஆகும்.

View Details

11

Deserted Women Certificate

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் என்பது கணவனால் கைவிடப்பட்டு தனியாக வசிக்கும் பெண்களுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் ஆகும்.

View Details

12

சிறு குறு விவசாயி சான்று

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், அரசின் மானியங்கள், கடன் உதவிகள், மற்றும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்காக, உதவும் ஒரு சான்றிதழ் ஆகும்

View Details

13

PSTM

ஒருவர் தனது பள்ளிப் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான முழு கல்வியையும் தமிழ் வழியில் முடித்திருக்கிறார் என்பதற்கான அரசு சான்றிதழ் ஆகும்

View Details

14

Destitute Widow Certificate

ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் என்பது, கணவனை இழந்த, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களுக்குத் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும்.

View Details

15

OAP Pension

View Details

16

Diability Pension

View Details

17

Widow Pension

View Details

18

EWS Certificate

View Details

19

Family Migration Certificate

Family Migration Certificate என்பது ஒரு குடும்பம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாறுவதற்கும், (பள்ளி சேர்க்கைகள் போன்றவை) பயன்படும் ஒரு அரசாங்க ஆவணம் ஆகும்

View Details

20

Disability Certificate

View Details

21

UDID Card

View Details

22

கலப்பு திருமண சான்று

View Details

23

Temporary Crackers License

View Details

24

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.