
தமிழக அரசின் உணவு மற்றும் நிதி சலுகைகள் பெறவும், குடும்ப மற்றும் அடையாள தகவல்களை உறுதி செய்யவும் வழங்கப்படும் அட்டை.
வயது முதிர்ந்த நபர்கள் தாங்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில் வெறும் ஒரு நபரை ரேஷன் பொருளை வாங்குவதற்கு பிரதிநியாக நியமிக்கலாம்
View Detailsதொலைந்த மற்றும் உடைந்த, திருத்தம் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு விண்ணப்பித்து தரப்படும். , ஸ்மார்ட் கார்டு உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
View Details
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.